சிறைபிடித்தல்

நீ கனவில் வருகையில்
கண்களில் சிறைபிடித்தேன்...
நீ நேரில் வருகையில்
இதயங்களில் சிறைபிடித்தேன்...
மணவறையில்
நடந்து வருகையில் மட்டும்
உன் கைப்பிடிக்கவில்லையே!
கல்லறையிலாவது
உன் கைப்பிடிப்பேன் நிச்சயம்!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (22-May-16, 12:58 am)
பார்வை : 265

மேலே