தீயில் கருகிய காதல்

தண்ணீர் ஊற்றி
மரம் வளர்க்கிறேன்...!!!
கண்ணீர் விட்டு
காதலை வளர்க்கிறேன்....!!!
என் காதலை தீயில் கருகிய
காதல் என்று சொலுகிற
என் காதலி..... !!!
.......................விஜய்...........................