யோசி

இரு விழி மூடி
இதயத்தோடு பேசு..
இரக்கம் அற்ற உன்
இதயம்.. ஈரம் கொண்டு என்
இதயம் நனைத்த.. அந்த
இரக்கமற்ற பொழுதுகளின்..
இறுக்கத்தை நினைக்கட்டும்..

எழுதியவர் : நிலா (22-May-16, 9:30 am)
Tanglish : yosi
பார்வை : 235

மேலே