உடலிது மறைந்தாலும்

உடலிது மறைந்தாலும்
உயிர்த்தெழுந்து கொணடேயிருப்பேன்
நினைவுகளாய் உன்மனதில்

எழுதியவர் : moorthi (22-May-16, 12:33 pm)
பார்வை : 249

மேலே