ஜோடிப் பொருத்தம்

சேரமாட்டோமா என்று ஏங்கிய
என் மனம் சேர்ந்தபின்
அழுகின்றது
"வருந்துகிறோம் " என்ற என் போஸ்டருக்கு
அருகில்
"வாழ்த்துகிறோம் " என்ற என்னவளின்
போஸ்டரைப் பார்த்து ......

எழுதியவர் : பீமன் (24-May-16, 5:41 pm)
பார்வை : 812

மேலே