என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

என் வங்கி கணக்கில்,
வருகின்ற பணத்தின்
தகவல்கள் கிடைக்கிறதோ இல்லையோ!!
எடுக்கும் தகவல் மட்டும், வரிசையில் நிற்க்கும் போதே வந்து விடுகிறது...

எழுதியவர் : Sugandhana (26-May-16, 11:24 pm)
Tanglish : yenna nadakirathu
பார்வை : 193

மேலே