ஊனமுற்றோர் வரிகள்

நாங்கள்
ஊர்ந்து கொண்டு
பிழைப்பவர்கள்...
உழைக்காமல்
பிழைப்பவர்கள் அல்ல!
நாங்கள்
ஊனமுற்றோர் என
எண்ணவில்லை...
உலகினை ஆளக்
கூடியவர்கள் என
எண்ணுகிறோம்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (28-May-16, 10:53 pm)
பார்வை : 315

மேலே