மழை

நீ
பிடித்து
வரும்
குடையில்
குழந்தையென
சறுக்கி
விளையாடுகிறது

"மழை"

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (29-May-16, 9:12 pm)
Tanglish : mazhai
பார்வை : 136

மேலே