மனசெல்லாம்

நீ
தேடும்
போது
உன்
அருகில்
நான்
இல்லை...

நீ
நினைக்கும்
போது....

உன்
மனசெல்லாம்
நான்
இருப்பேன் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (30-May-16, 12:48 pm)
Tanglish : manasellam
பார்வை : 217

மேலே