குழந்தையின் சிரிப்பு

இறைவன்
படைத்து
இயல்பு
கெடாமல்
தொடரும்
பட்டியலில்
இன்றும்
இருக்கிறது...

குழந்தையின்
கள்ளம்
கபடமற்ற
சிரிப்பு !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (30-May-16, 1:00 pm)
பார்வை : 2567

மேலே