துட்டு

கொழா புட்டு அல்வா லட்டு
நாம வாழ தேவ துட்டு

வசதியா வாழதான் தேவ துட்டுடா
வழக்கை இனிக்கத்தான் தேவ துட்டுதா

ஆடி காருக்கு தேவ துட்டுதா
அளவுக்கு மீறி நீ ஆச வச்சிட்டா
நிப்பதான் கேட்டுத்தான்..

காலாத கணக்கு பண்ணு
காச சேவு பண்ணு
காலாத கணக்கு பண்ணு
காச சேவு பண்ணு

அளவா செலவு பண்ணு
அறிவா சேவு பண்ணு

அளவா செலவு பண்ணு
அறிவா சேவு பண்ணு


கடவுள பக்ககுட கச கேக்குற
கருப்பா இருந்தாலும் காசுனா சிரிக்குறா

தாலி கட்டதான் தேவ துட்டுதான்
தகுதியா வாழதா தேவ துட்டுதான்

நோட்டு இல்லன போவடா ரோட்டுக்கு
வாழ்கை வெறுத்து போவ நீ கோர்ட்டுக்கு

மனசும் வலிக்குமே
உறவும் ஒதுக்குமே

துட்டு இருந்த வரும்டா கெத்து
அது இல்லாம போனா ஆகிடுவ வெத்து

பிறப்புக்கும் இறப்புக்கும் தேவ துட்டுடா
நாம வழ்ய்ம் வாழ்வே சீட்டு கட்டுடா..

திரை வரி -கார்த்திக்

எழுதியவர் : karthik (30-May-16, 6:13 pm)
Tanglish : thuttu
பார்வை : 92

மேலே