நம்பிக்கை

என் நண்பனே

வெள்ளம் வந்து அழிந்து விட்ட மரம் செடி கூட மீண்டும் முளைத்து

பழசை எல்லாம் மறந்து சந்தோசமாக ஆடுகிறது

நம்முடைய சந்தோஷம் என்னும் கிளைகள் அழிந்து விடலாம்

ஆனால் நம்பிக்கை என்னும் வேர்கள் ஒரு போதும் சாய்வதில்லை

எழுதியவர் : சதம் ஹுசைன் (30-May-16, 6:11 pm)
Tanglish : nambikkai
பார்வை : 239

மேலே