வெண்ணிற ஆடை

உன்னைப் பார்த்து தான்
தேவதைகளுக்கு வெண்ணிற ஆடைகள் கொடுத்தார்களோ!

எழுதியவர் : ம.ஜா.லோபஸ் (31-May-16, 9:14 pm)
Tanglish : vennira adai
பார்வை : 199

மேலே