காதல்நாதனா அன்புநாதனா

காதல்நாதனா! அன்பு நாதனா?
@@@@@@@@@@@@@@@@
உம் பையம் பேரு என்னய்யா?

#@@@@#
எம் பையம் பேரு பிரேம்நாத்?
@@@#

எங்க நடற நாத்து?
@@@##
நாத்து இல்லீங்க. நாத். பிரேம்நாத்.
@##
பிரேம்நாத் -ன்னா தமிழ்ல காதல்நாதன், அன்புநாதன் -ங்கற அர்த்தெல்லாம் இருக்குது. இதிலே எந்த நாதன் வேணும்?
@@@@@
அய்யா எனக்கு எந்த நாதனும் வேண்டாம். தமிழங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறதத்தாம் பெருமையாநெனைக்கறாங்க. நானும் சுத்தமான பச்சத் தமிழன் தான். ஆனா நம்மப் படச்ச அந்த பிரம்மாவே வந்தாலும் பிரேம்நாத்-ங்கற எம் பையம் பேர மாத்தமுடியாதுங்க. 'பிரேம்'ன்னு எம் பையனக் கூப்படறதில கெடைக்கற 'சந்த்தோஷம்' (ரஜினிகாந்த் உச்சரிப்பு) அன்பு-ங்கற தமிழ்ப் பேரு தராதுங்கோ. உங்க வேலையப் பாத்துட்டு போங்கய்யா.
@@@###
சரி நா வர்றன்யா பிரேம்நாத்-தின் பிதாஜி.

@@@#####@####
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க

..

எழுதியவர் : மலர் (31-May-16, 11:51 pm)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே