நாக்கு நீள்கிறது

பம்மல், திருட்டுத்தனம், பாய்ச்சல்,
ரெம்பத்தான் நாக்கு நீள்கிறது! அய்யோ!
எதிரிலுள்ள அப்பாவி எலி காலி!

ஒரு பாம்பு பசியாறுகிறது!
திறமையுள்ளது கொல்லும்!
பிழைத்துக் கொள்ளும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-16, 1:36 pm)
பார்வை : 250

மேலே