மற்போர்

மற்போர் என்னோடு நீ போடு
எனை குத்தி தள்ளு
என் மார்பின் மீது கைபோட்டு
எனை வென்றிடு
எழுந்திருக்கவே மாட்டேன்
உன் விரல் என் மீது படவேண்டும் என்று தானே
உன்னோடு சண்டைக்கு நின்றேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jun-16, 1:41 pm)
பார்வை : 132

மேலே