வேசி
சாம்பலாகும் உடலுக்கா
இத்தனை போராட்டம்
தினம் தினம் இரவின்
விடியா போராட்டம்
கேட்பவன் உடலும்
ஒரு தினம் வெந்திடுமே
இன்றைக்கு மட்டும் ஏன்
மார் உடல் வீண் ஆட்டம்...
-இப்படிக்கு முதல்பக்கம்
சாம்பலாகும் உடலுக்கா
இத்தனை போராட்டம்
தினம் தினம் இரவின்
விடியா போராட்டம்
கேட்பவன் உடலும்
ஒரு தினம் வெந்திடுமே
இன்றைக்கு மட்டும் ஏன்
மார் உடல் வீண் ஆட்டம்...
-இப்படிக்கு முதல்பக்கம்