காதல்

ஆடைகளின் இடைவெளியும் நமக்குள் இடையுறாக தோன்றுகிறது வா ஆதாம் ஏவாள் காலத்திற்கும் முன் சென்றுவிடுவோம்

உன் இளமை மேடுகளில் என் இளமை வளைந்து நெளிந்து சென்று என் முதுற்சியை தேடுடடி

காதல் கற்று தந்த காமத்தை உன் ஈர இதழ்களில் தேர்வு எழுதித துடிக்குதடி என் இதழ்கள்

உன் கண்ணகுழியில் விடைக்கிறேன் நம் காதலை விலையட்டும் சிரிப்புகள் உன் இதழ்களில்

எழுதியவர் : அரவிந்த்.ச (6-Jun-16, 9:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 533

மேலே