காத்திருப்பு

உனக்காக... 
நான்...

காத்திருந்த நாட்களை
காகிதங்கள் சொல்லும் கவித்துளியாய்களாய்...!

அதை சிந்திய பேனாவிடம் கேட்டுப்பார் அதன் வலியினை
சொல்லும் வார்தைகளாய்...!

எழுதியவர் : பிரகாஷ் (6-Jun-16, 12:35 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 779

மேலே