*என் தோழி*

*என் தோழி*
கடல் போன்ற
எனது நெஞ்சத்தில்
நட்பைத் தேடி
தத்தளிக்கும் என்
மனக் கப்பலுக்கு
கலங்கரை விளக்கமாய்
என் உயிர் தோழி நீ -
*என் தோழி*
கடல் போன்ற
எனது நெஞ்சத்தில்
நட்பைத் தேடி
தத்தளிக்கும் என்
மனக் கப்பலுக்கு
கலங்கரை விளக்கமாய்
என் உயிர் தோழி நீ -