கண்ணீர்

என் கண்ணீருக்குதான் எத்தனை வெட்கம் பாரேன்...

நீ விலகி சென்ற பிறகுதான் வெளியில்

எட்டி பார்கிறது என் கண்ணை விட்டு.....

எழுதியவர் : வல்லவன் (13-Jul-10, 6:21 pm)
Tanglish : kanneer
பார்வை : 1195

மேலே