எலி ஓடுறப்பக்கம்•••

No.1 : மதில் மேல இருக்கிற பூனை எந்தப்பக்கம் குதிக்குமுன்னு யாருக்குத்தெரியும்
No.2 : எனக்குத்தெரிியும்
No.1 : அட உங்காந்திருக்கிற பூனைக்கே தெரிியாது எந்தப்பக்கம் குதிக்கனு முன்னு இவனுக்குத் தெறியுமாம் சரி சொல்லு எந்தப்பக்கம் குதிக்கும்
No.2 : எலி ஓடுறப்பக்கம்
No.1 : ................!