உன் மச்சம்

வானின் உச்சத்தை
தொட்டவன் நான்.....
உன் மச்சத்தை
தொடமுடியவில்லை...
என் அச்சத்தால்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (8-Jun-16, 12:50 pm)
Tanglish : un macham
பார்வை : 124

மேலே