உறுப்புத் திருட்டு

மிருகம் கூட இப்படிச் செய்யாது...
தன் இனத்தை உறுப்புக்காகக் கொல்லாது....
மனிதனைக் கொல்லும் அந்தக் கொடூர இனத்துக்கு
என் அகராதியில் என்றுமே மன்னிப்பு கிடையாது...

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (8-Jun-16, 9:00 pm)
பார்வை : 86

மேலே