10 செகண்ட் கதைகள் - ஃபீலிங் ஹங்கிரி
இந்த மால்கள் உடன் அட்டாச்டா இருக்க திங்கற இடங்கள் எல்லாமே அட்டர் வேஸ்ட் பக்கிக எப்ப பாரு காச அம்புட்டு வாங்கிட்டு பசிய கொடுத்து அனுப்புதுக..இதில இன்னும் கொடுமை என்னன்னா மொதல்லேயே டெபாசிட் பண்ணனும் எவ்வளவுக்கு சாப்பிட போறோம்னு... கடைசி வரைக்கும் பசி தீரலன்னு கால் கடுக்க நடக்க விடுறானுங்க பாருங்க கடுப்பாயிட்டோம்...