10 செகண்ட் கதைகள் - டாஸ்மாக்
''மணி 10 ஆவுது, வாடி... டாஸ்மாக் பாருக்குப் போலாம்"
பக்கத்து வீட்டு லதாவை அழைத்தாள் கற்பகம்...டாஸ்மாக்கில் விழுந்துகிடக்கும்
தத்தமது கணவர்களைத் தூக்கி வர!....