என் மாமன் மகள்
என் குடும்ப தோட்டத்தில்
ஒரு பூ
நினைவு தெரிந்த நாள்
முதல் அந்த ஒரு
மலரைத்தான் எனக்கு
தெரியும் ஆனால்
அந்த மலரை வேறொருவன்
பறித்து விட்டான்
அனால்
பூ
மலர்ந்தது
செடி வாடியது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
