அப்பா
எரியும் தீயில்
கூட என்விரலை விடுவேன்
அப்பா
என் உடன் நீ இருக்கும்போது
ஆனால்
இன்று தீ குச்சியை
கூட பிடிக்க பயம் எனக்கு...
அப்பா நீ
இருக்கும்போது கடவுளை
என் கண்கள் தேடியதில்லை
ஆனால்
இன்று என் கண்கள்
கடவுளை மட்டும்
தேடுகிறது கடவுளாய்
நீ அப்பா
என் இனிய அப்பாவிற்கு இது சமர்ப்பணம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
