அதுக்கு அவசியமே இருக்காது

கோபால் உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கோம்..

அதுக்கு அவசியமே இருக்காது..

ஏன்?

நீங்க வரப்போரது தெரிஞ்சு.. நாங்க குடும்பமா கிளம்பி உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கோம்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Jun-16, 7:13 am)
பார்வை : 79

சிறந்த நகைச்சுவைகள்

மேலே