நட்புடன்

இன்பமோ , துன்பமோ
நண்பன் உடன் இருந்தால்
துன்பம் கரைந்தோடும்
இன்பம் கரைபுரண்டோடும் ...

எழுதியவர் : காதல் (16-Jun-16, 3:31 pm)
Tanglish : natbudan
பார்வை : 55

மேலே