எனது ஏக்கம்
எங்கும் கண்டேன் அவளது
பிம்பங்களை......
நிழலாய் நான் இருக்க
நிஜமாய் இருக்க...
அவள் மறுப்பது ஏனோ....
எங்கும் கண்டேன் அவளது
பிம்பங்களை......
நிழலாய் நான் இருக்க
நிஜமாய் இருக்க...
அவள் மறுப்பது ஏனோ....