நம்பிக்கையோடு நடப்போம்

ஏமாற்றங்களை ஏமாற்றி விடலாம் என்று நம்மைய
ஏமாற்றிக் கொள்கிறோம்...!
எதிர்பாராமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற
எதிர்பார்போடு தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்...!
வாழ்க்கை கடினமான பாதை தான்
ஆனால் கடந்து செல்ல முடியாத பாதை அல்ல...!
நம்பிக்கையோடு நடப்போம்...!

எழுதியவர் : ஜெயராம் (17-Jun-16, 12:38 am)
பார்வை : 119

மேலே