புதிய மொந்தையில் பழைய கள்
செய்தி: மோடியைப்போல் ஒரு பிரதமரை பார்க்க முடியாது.
-- வி.கே. சிங்.
@#@#
பஞ்ச்:: மோடியை உள்ளூர்ல பார்க்க முடியறதில்லையே!
- ர.ஜெயஸ் ரீ, கோவை.
@#@#
செய்தி:: விஷய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிப்பு!
@#@#
பஞ்ச்:: அட, அவர் ஒரு குற்றவாளின்னு தெரிஞ்சு போச்சா?
- கு. அருணாசலம், தென்காசி.
@#@#
செய்தி: பிரதமரிடம் முதல்வரின் கோரிக்கை 'புதிய மொநுதையில் பழைய கள்'. - கருணாநிதி.
#@#@
பஞ்ச்:: இப்'போதை'க்கு .... நீங்கதான் அறிக்கை நாயகன்!
- நா.கி. பிரசாத், சென்னை.
###@@#@@@#@#############
'தி இந்து', வியாழன், ஜூன். 16, 2016.

