வழிவிடு இமையே
உன் விழியின்
நான் நுழைய
தடுக்கிறது
இரு இமைகள்..
என்ன செய்ய
தெரியவில்லை
என் இதயத்திற்கு...
தயவுசெய்து
வழிவிடு!
என் வாழ்வின்
உதயத்திற்கு...
உன் விழியின்
நான் நுழைய
தடுக்கிறது
இரு இமைகள்..
என்ன செய்ய
தெரியவில்லை
என் இதயத்திற்கு...
தயவுசெய்து
வழிவிடு!
என் வாழ்வின்
உதயத்திற்கு...