சிரிப்பை தெறிக்கவிட்டாய்

நீ உன்
சிரிப்பை தெறிக்கவிட்டு
என் இதயத்தை
சிதறவிட்டாய்!
என் மனதில்
காதல் மோகத்தை
மலரவிட்டாய்!
காதல் வந்து சொல்லு பெண்ணே!
என் உயிரில் கலந்து நில்லு கண்ணே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (17-Jun-16, 11:34 pm)
பார்வை : 84

மேலே