சவம் இல்லை சிவம்

எம்பேரு நல்ல சிவம்•••••சவம் இல்ல•••!
இன்னொரு தடவ
நல்ல சவமுன்னு கூப்பிட்டா
வாயிருக்கும் வாயில பல்லிருக்காது
அது எனக்கில்ல உனக்கு•••!

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி mumbai (18-Jun-16, 6:58 pm)
பார்வை : 146

சிறந்த நகைச்சுவைகள்

மேலே