வெற்றி

வெற்றி என்பது
நீ
பெற்ற
தோல்விகள் அனைத்தும்
உனக்கு
சேர்ந்து வைக்கும்
பாராட்டு விழா!


வெற்றி என்பது
நீ
சிந்திய
வியர்வை துளிகள் அனைத்தும்
விதைகளாய்
வேர் விட்டு
வளர்ந்து நிற்பது !


வெற்றி என்பது
நீ
செய்த
தியாகங்கள்
அனைத்தும்
வாழ்வில் ஒளியேற்றும்
தீபகங்கலாய்
திகழ்பவை !...........................................................

எழுதியவர் : பா.கபிலன் (22-Jun-11, 7:09 pm)
சேர்த்தது : kabilan
Tanglish : vettri
பார்வை : 342

மேலே