சின்ன தாத்தா.............

வெண்சாமரமாய்
தமிழில் உறவாடிய உறவே
உந்தன் தோளில்
சாய்ந்த நிலவு
தூங்குகிற வரை
வெண்மதிக்குடையாய்
காவலாய்
விழித்திருந்த
இன்பவேதனை
அன்று .
உயிரில் எழுதிய
உயிரோவிய அஞ்சுகம்
இனம் புரியாத இனங்களால்
தொலைந்து போயிருக்கிறாள்
இன்று.
கோபப்பட்டு கொந்தளிக்க
ஆயிரம் வழி இருந்தாலும்
அமைதி காத்து
நற்குணம் வளர்க்க
புத்தரோ,காந்தியோ
உன்னிடம்
வருவாரா?
சின்ன தாத்தா.............


எழுதியவர் : lakshmi (22-Jun-11, 7:10 pm)
சேர்த்தது : vairamani
Tanglish : sinna thaathaa
பார்வை : 279

மேலே