ஊடல் -4

அது ஒரு அருமையான புத்தகம் தான் ...
இருந்தும் இருமுறை படித்ததும் சலிப்பு வந்து விட்டது -
ஆனால்
உன்னை அனுதினமும் படிக்கிறேன் அணுஅளவு கூட
சலிப்புத்தட்டவே இல்லையே !!!!!!!!!!
ஒவொருநாளும் புதிய பக்கங்களுடன் சுவாரஸ்யத்தை
கூடிக்கொண்டே செல்கிறாய் -ம்ம்ம்ம்
முடிவுமட்டும் வந்துடக்கூடாது சாமி - என
கும்பிட்டுக்கொள்கிறேன் தினமும் என்னுள்..
---------ஊடல் தொடரும்------------