கடற்படை வீரர்களின் கல்வீச்சு - பாட்டில்வீச்சு சாகசங்கள்

கடற்படை வீரர்களின் கல்வீச்சு/பாட்டில் வீச்சு சாகசங்கள்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எந்த நாட்டிலும்
கடற்படை வீரர்களுக்கு
கல்வீசி மீனவரை
விரட்டியடிக்கும் பயிற்சியை
கற்றுத்தருவதாய் செய்தில்லை.

அண்டை நாட்டு
கடற்படை வீரர்கள்
எல்லைதாண்டி
வருவதாகச் சொல்லப்படும்
மீனவர்களை விரட்டியடிக்க
கற்களையும் பாட்டில்களையும்
வீசியடிப்பதாய் வெளியாகும்
செய்திகளை
அன்றாடம் நாம்
கேட்கிறோம் படிக்கிறோம்!

நம் நாட்டு
கடற்படை வீரர்களுக்கு
இன்னும் நம் அரசு
கற்றுத்தரவில்லை
கற்களையும் பாட்டில்களையும்
வீசியடித்து விரட்டும்
போர் கலையை!

எழுதியவர் : மலர் (23-Jun-16, 3:49 pm)
பார்வை : 90

மேலே