மற்றும் ஆனால்
உனக்கும் எனக்கும் இடையில்
ஆனால்
கிடையவே கிடையாது
மற்றும் மற்றும்
என்றே தான்
அன்பு பெருக வேண்டும்.
ஆனால் பிரிவை மட்டும் நீதான் ஏற்க வேண்டும்
அது என்னால் இயலாது
உயிரோடு இருந்தால் தானே
உனை விட்டு பிரிந்து
ஆனால் உன் வலியை
என்னிடம் தந்திடு
நீ கலங்கி நிற்பதை
என்னால் நினைத்துகூட
பார்க்க முடியவில்லை
மற்றும் மற்றும்
என்றே தான்
முத்தங்கள் தந்திடுவாய்
மற்றும் மற்றும்
என்றே தான்
பாதைகள் நீளவேண்டும்
நம் பயணம் தொடரவேண்டும்
உயிரை சுமந்திடு
மற்றும் மற்றும்
உடலை ஏந்திக்கொள்
கூடவே
உயிர் சுவாசத்தை தந்திடு
ஆனால் எனை அழைத்துகொண்டு போகட்டும் பரலோகம்
மற்றும் உனை வாழவைக்கட்டும்
வளமாக வையத்தில்
~ பிரபாவதி வீரமுத்து