வரவு

போட்டது ஒரு வளையல்,
வந்தன வளையல்கள் பலவாய்-
குளத்துத் தண்ணீரில்...!
.

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்.. (25-Jun-16, 6:32 pm)
Tanglish : varavu
பார்வை : 82

மேலே