சுகம்
#உன்னிடம் உன்னுடையவளாக தனிமையில் இருந்து நீ பேசுவதை நான் கேட்க
#காரணம் இன்றி உன்னிடம் நான் சண்டையிட்டு அதற்காக நீ என்னிடம் மன்னிப்பு கேட்கும் அழகோ
#நீ செய்யும் அந்த சின்ன சின்ன குறும்புகளை நான் ரசிப்பது அது ஒரு #சுகம் மட்டும் அல்ல #வரமும் கூட அழகனே.........

