நினைவுகள் நீங்காத தூங்காத மனம்

வான் நிறை நிலா
தேன் நிறை மலர்
மலர் நிறை எழில்
எழில் நிறை உன் முகம்
மௌனம் நிறை உன் புன்னகை
புன்னகையின் சலனத்தில் நினைவுகள்
நினைவுகள் நீங்காத தூங்காத என் மனம் !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-16, 9:39 am)
பார்வை : 144

மேலே