சேவை செஞ்சா தானே குறையும்

தலைவரோட சொத்து மதிப்பு போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில அஞ்சு ரூபாய் தான் உயர்ந்திருக்கா.. நம்ப முடியலையே..

ஏதாவது சேவை செஞ்சா தானே குறையும்.. இவரா ஏதும் செய்யாதத பார்த்த மக்கள்... திருடர்கள விட்டு அவர் வீட்ட கொள்ளையடிக்க வச்சிட்டாங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Jun-16, 11:20 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 62

மேலே