காதல் இதுவா
ஏன் என்று தெரியவில்லையே!
உன்னை காணும் போது...
மண்ணகத்தில் யார்
பேசினாலும் செவியில் விழுவதில்லை
நீ மௌனமாய் இருந்தாலும்
உன் வார்த்தை செவியில் விழுகிறது
காதல் இதுதானோ!
ஏன் என்று தெரியவில்லையே!
உன்னை காணும் போது...
மண்ணகத்தில் யார்
பேசினாலும் செவியில் விழுவதில்லை
நீ மௌனமாய் இருந்தாலும்
உன் வார்த்தை செவியில் விழுகிறது
காதல் இதுதானோ!