உன் மடியில்
மெல்லிய ஆம்பலாய்
இருக்கும் உன் மடியில்
தலை சாய்க்கவா!
உன் கணவனாக அல்ல!
உன் முதல் சேயாகா!
நீ இருப்பாயா
எனக்கு இன்னொரு தாயாக!
என் மனம் கெஞ்சுகிறது உன்னிடம்
இதை கேட்டு!
மெல்லிய ஆம்பலாய்
இருக்கும் உன் மடியில்
தலை சாய்க்கவா!
உன் கணவனாக அல்ல!
உன் முதல் சேயாகா!
நீ இருப்பாயா
எனக்கு இன்னொரு தாயாக!
என் மனம் கெஞ்சுகிறது உன்னிடம்
இதை கேட்டு!