அழகிய அக மகள்•••

முகம் அழகாக
தெரிய வேண்டும் என
அவள் எண்ணுகிறாள்

அகம் அழகாக
இருக்க வேண்டும் என
அவன் எண்ணுகிறான்

நாகரீகம் குறுக்கிட்டு
குட்டையை குழப்பி
கும்மாளம் அடிக்கவே

வியூகத்தில் விரிசல்
விழுந்து மொக்கை
ஆக்கி விட்டதுவே

அழகிய அக மகள்
யாரோ எவளோ
யாருக்குத் தெரியும்

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (29-Jun-16, 9:57 pm)
பார்வை : 142

மேலே