என்ன புரியுதா
இவ்வளவோ பசங்க வாக்கிங் போறாங்களா.. பரவால்ல... பசங்க தன் உடல் நலத்தை கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க...
நீங்க தான் தப்பா கவனிச்சிருக்கீங்க... அங்க பாருங்க.. ரெண்டு நாளா நாலஞ்சு பொண்ணுங்க வாக்கிங் வர ஆரம்பிச்சுருக்காங்க... என்ன புரியுதா?
?!???!?!