முதல் வெடி, இரண்டாம் வெடி – எந்த வெடி வெடிக்குமோ

[முதல் வெடி, இரண்டாம் வெடி – எந்த வெடி வெடிக்குமோ?
கட்டு வெடியா இல்ல குண்டு வெடியா?
இல்ல இரண்டுமே புஸ்வாணம் ஆகுமா?
யாருக்குத் தெரியும்?]
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செய்தி: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்! - மு. கருணாநிதி.
படம் & செய்தி: 'தி இந்து' ஜூன். 30, 2016